மலைவாழ் மக்களுடன் சேர்ந்து உணவு அருந்திய பாஜக மாநில தலைவர் K.அண்ணாமலை!

கன்னியாகுமரி, கடையால் பேரூராட்சியில் உள்ள ஒருநூறாம்வயல் மலைக்கிராமத்தில் மலைவாழ் மக்களுடன் சேர்ந்து பாஜக மாநில தலைவர் K.அண்ணாமலை உணவு அருந்தினார்.

அவரோடு சேர்ந்து கேரளா பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மலைவாழ் மக்களின் தேவைகளை கேட்டு அறிந்து அதை விரைவில் நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply