பல்வேறு அரசு திட்டங்களின் பழங்குடி பயனாளிகளுடனான கலந்துரையாடல் குறித்த காணொலியை பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்துள்ளார்.
“பல்வேறு அரசு திட்டங்களின் பழங்குடி பயனாளிகளுடன் கலந்துரையாடியது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. கடந்த சில வருடங்களாக, ‘வாழ்க்கையை எளிதாக்குவது’ மேம்பட்டு வருகிறது. இந்த காணொலியை பாருங்கள்…” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
–எம்.பிரபாகரன்