பஃக்ருதின் அலி அகமதுவின் பிறந்தநாளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை!
முன்னாள் குடியரசுத் தலைவர் பஃக்ருதின் அலி அகமதுவின் பிறந்தநாளான இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். பஃக்ருதின் அலி அகமதுவின் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.