256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை தொடங்கி வைப்பதன் 2ஆம் கட்டமாக ரூ.46.08 கோடியில் புதிதாக 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply