முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
मेरे पिता श्री राजीव गांधी जी ने देश के युवाओं के लिए एक सपना देखा था। वे हमेशा कहते थे कि सबसे बड़ी देशभक्ति इस चीज में है कि आने वाली पीढ़ियों के लिए देश में विकास की कैसी राह तैयार की जा रही है।
जब वे सूचना क्रांति एवं संचार क्रांति को अमलीजामा पहनाने के लिए दिन-रात काम कर रहे थे, उस समय उनके दिलोदिमाग में इस देश के युवाओं को एक बेहतर आने वाला कल देने का संकल्प था। वे हमेशा सोचते थे कि अगर भारत को 21वीं सदी की चुनौतियों का सामना करना है तो देश में विज्ञान एवं तकनीक को अपनी पींगें बढ़ानी पड़ेंगी और युवाओं को उसके साथ जोड़ना पड़ेगा।
मुझे पिता जी की ये बात हमेशा याद रहेगी और उनकी सिखाई गई राह पर चलकर युवाओं को बेहतर कल देने के लिए मैं सदैव दृढ़ संकल्पित रहूंगी।
सादर नमन।
என் தந்தை ஸ்ரீ ராஜீவ் காந்தி அவர்கள் நாட்டு இளைஞர்களுக்காக ஒரு கனவு கண்டார். வரும் தலைமுறைகளுக்கான வளர்ச்சிப் பாதையை நாடு எவ்வாறு தயார்செய்கிறது என்பதில் தான் மிகப்பெரிய தேசப்பற்று அடங்கிருக்கிறது என்று அவர் எப்போதும் சொன்னார்.
தகவல் புரட்சியும், தகவல் தொடர்பு புரட்சியும் அமல்படுத்துவதற்கு இரவும், பகலும் உழைத்த வேளையில், இந்நாட்டின் இளைஞர்களுக்கு நல்ல நாளைய தினத்தை தருவோம் என அவர்களின் மனங்கள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
21-ம் நூற்றாண்டின் சவால்களை இந்தியா எதிர்கொள்ள வேண்டுமென்றால், நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் உச்சம் உயரும். அதில் இளைஞர்கள் இணைய வேண்டும் என்று அவர் எப்போதும் நினைத்தார்.
நான் என் அப்பாவிடம் இருந்து இதை எப்போதும் நினைவில் கொள்வேன், அவர் போதித்த வழியில் நடந்து இளைஞர்களுக்கு நல்ல நாளைய தினத்தை வழங்க எப்போதும் உறுதியாக இருப்பேன்.
ஒரு சிறந்த நாடு என்பது சிறந்த கடந்த காலமல்ல. அந்த கடந்த காலத்திலிருந்து ஒரு மகிமையான எதிர்காலம் வெளிப்பட வேண்டும்,
இவ்வாறு பிரியங்கா காந்தி தனது தந்தை ஸ்ரீ ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினத்தில் உறுதியேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com