தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சந்தித்தார்!

pr150914aதமிழகம் வந்திருக்கும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று (15.09.2014) பிற்பகல் 2.45 மணியளவில் சென்னை, தலைமை செயலகத்தில், முதல் அமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை நடிகர் அர்னால்டு சந்தித்தார்.

-சி.மகேந்திரன்.