தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கவுரவ தலைவராக பொறுப்பேற்றுள்ள  ஜி.கே.மணி மற்றும் A.K.மூர்த்தி ஆகியோர் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

மேலும், அதே போல் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கவுரவ தலைவராக பொறுப்பேற்றுள்ள  ஜி.கே.மணி மற்றும் A.K.மூர்த்தி ஆகியோருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply