முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply