தமிழக அரசின் முன்னோடித் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயரதிகாரிகளுடன் ஆலோசனை.

அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

எஸ்.திவ்யா

Leave a Reply