சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு!

சென்னை மெட்ரோ ரயில் மூலம் கடந்த மே மாதத்தில் 47 லட்சத்து 87 ஆயிரம் பேர் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எஸ்.திவ்யா

Leave a Reply