தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!-உத்தரவின் உண்மை நகல்.

DIPR-IPS-Transfers-Postings-Set-1-Date-05.06.2022wm

DIPR-IPS-Transfers-Postings-Set-2-Date-05.06.2022-1

தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமனம்* வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக தேன்மொழி நியமனம்* கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் நியமனம்*

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக அவினாஷ்குமார் நியமனம்* காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை ஐ.ஜி.,யாக நியமனம்* மத்திய மண்டல ஐஜி -யாக சந்தோஷ் குமார்..,* கரூர் எஸ்.பி.,யாக சுந்தரவதனம் நியமனம்* மதுரை எஸ்.பி.,யாக சிவபிரசாத் நியமனம்* திண்டுக்கல் எஸ்.பி.,யாக பாஸ்கரன் நியமனம்* திருவாரூர், எஸ்.பி.,யாக சுரேஷ்குமார் நியமனம்* திருவள்ளூர் எஸ்.பி.,யாக பகேர்லா செபாஸ் கல்யாண் நியமனம்* திருவண்ணாமலை எஸ்.பி.,யாக கார்த்திகேயன் நியமனம்* மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக வருண்குமார் நியமனம்* ராமநாதபுரம் எஸ்.பி.,யாக தங்கதுரை நியமனம்*சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர்- மகேஸ்வரி*போலீஸ் பயிற்சி அகடாமி கூடுதல் இயக்குநர் – ஜெயகவுரி*சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் – சி.விஜயகுமார்*சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் – பவன்குமார் ரெட்டி*ராமநாதபுரம், கடலோர பாதுகாப்பு குழுமம் எஸ்பி -சுந்தரவடிவேல்*திருநெல்வேலி கிழக்கு துணை கமிஷனர் -ஸ்ரீனிவாசன்*எஸ்பி சிஐடி எஸ்.பி.,- கார்த்திக்*குற்றச்செயல் தடுப்பு பிரிவு எஸ்.பி., -ஜெயந்தி*ஆவடி கமிஷனரகம், ரெட்ஹில்ஸ் துணை கமிஷனர் – மணிவண்ணன்*வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு எஸ்பி – சண்முகப்பிரியா*டில்லியில் உள்ள தமிழக சிறப்பு போலீஸ் 8 வது பட்டாலியன் கமாண்டன்ட் -ஓம் பிரகாஷ் மீனா*மதுரை வடக்கு துணை கமிஷனர் – மோகன்ராஜ்*சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையகம், எஸ்.பி.,-ஜெயச்சந்திரன்*சென்னை , தலைமையித்து துணை கமிஷனர் -செந்தில்குமார்*சென்னை, 3 வது மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் – ஸ்டாலின்*போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி., -செல்வராஜ்*லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவு எஸ்.பி., – முத்தரசு*டிஜிபி அலுவலகம், எஸ்டாபிளிஸ்மென்ட் எஸ்.பி.,- ராஜசேகரன்* திருச்சி, தலைமையிடம், துணை கமிஷனர்- சுரேஷ்குமார்* கமாண்டோ படை எஸ்.பி.,- ராமர்* சென்னை சைபர் கிரைம் துணை கமிஷனர்- தேஷ்முக் சேகர்*சென்னை, சைபர் அரங்கம், எஸ்.பி.,- கே.ஸ்டாலின்* சமூக நீதி மற்றும் மனித உரிமை எஸ்பி – வெண்மதி* ஆவடி, மத்திய ரெஜிமென்ட், எஸ்.பி.,-விஜயலட்சுமி*சிலை கடத்தல் சிஐடி பிரிவு எஸ்.பி.,- ரவி* தென் சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் – சக்திவேல்* சென்னை, ரயில்வே எஸ்.பி.,- சக்திவேல்* லஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.,- வேதரத்தினம்*சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி., – அருண் கோபாலன்* சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.,-2 – அசோக்குமார்இந்த மாற்றம் ஒருவித சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply