பிரதமர் நரேந்திரமோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், 64-வது பிறந்தநாள் கொண்டாடும் இந்த சந்தோஷமான தருணத்தில், எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் பல ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்து, நமது நாட்டுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று, தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.