ஒலிம்பியாட் 2022 (44th Chess Oylmpiad 2022) போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.

மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 (44th Chess Oylmpiad 2022) போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

–கே.பி.சுகுமார்

Leave a Reply