மாநில கல்விக் கொள்கை தொடர்பான வல்லுநர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

மாநில கல்விக் கொள்கை தொடர்பான வல்லுநர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தலைமையில் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், இக்குழுவின் தலைவர் தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் பங்கேற்றார்.

எஸ்.திவ்யா

Leave a Reply