யோகா என்பது, பல்வேறு சுகாதார பலன்களை தரக்கூடிய மூச்சுப் பயிற்சிகளை உள்ளடக்கியது!-பிரதமர் நரேந்திர மோதி.

ஆசனங்கள் மட்டுமின்றி, ஏராளமான மூச்சுப் பயிற்சிகளை உள்ளடக்கிய பல்வேறு ஆரோக்கிய நலன்களைக் கொண்டது யோகா என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.  யோகா பயிற்சி குறித்த விவரங்கள் அடங்கிய வீடியோ பதிவு ஒன்றையும் திரு.மோடி பகிர்ந்துள்ளார். 

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“ஆசனங்கள் மட்டுமின்றி, ஏராளமான மூச்சுப் பயிற்சிகளை உள்ளடக்கிய பல்வேறு சுகாதார நலன்களைக் கொண்டது யோகா.  இந்த காணொலி, இப்பயிற்சிகளின் விளக்கங்களைக் கொண்டுள்ளது“ என்று குறிப்பிட்டுள்ளார்.  

எஸ்.சதிஸ் சரமா

Leave a Reply