Home|News|இந்தியா|குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நாளை பிருந்தாவன் செல்கிறார். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்திற்கு நாளை செல்கிறார் (ஜூன் 27 2022) அங்கு அவர் கிருஷ்ணா குடிலில் தங்கியிருப்பவர்களுடன் உரையாட உள்ளார். –எம்.பிரபாகரன் Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.