மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச் எஸ் பிரணாய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச் எஸ் பிரணாய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முதல் சுற்றில் அவர் மலேசிய வீரரான டேர்ன் லியூவை வென்றார்.ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை, மலேசிய இணையை வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

திவாஹர்

Leave a Reply