குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply