அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க்கில் சந்தித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரின் மனைவி மிஷேல் ஒபாமா வழங்கிய வரவேற்பு நிகழ்வில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டனர்.
-ஆர்.மார்ஷல்.