பர்மிங்காமில் நடைபெற்ற உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்.

பர்மிங்காமில் நடைபெற்ற உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply