விண்வெளி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு, எரிசக்தி, நீர், போக்குவரத்து ஆகிய துறைகளில் கூட்டு முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருக்கிறார். I2U2 மாநாட்டில் காணொலியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோதி பேசினார். மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோர் காணொலியில் பங்கேற்றனர்.
திவாஹர்