மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற எட்டாண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது -மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷன் ராவ்.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற எட்டாண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷன் ராவ் கூறியுள்ளார்.இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்கள் மூலம் அனைத்துத்தரப்பினரும் பயனடைந்திருப்பதாக தெரிவித்தார். பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply