தமிழகத்தில், நீட் தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவியருக்கு தொலைபேசி வாயிலாக, மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் . மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நீட் தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவியருக்கு 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக, மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்து அவர் பேசினார்.

எஸ்.திவ்யா

https://www.facebook.com/100005327616302/videos/712400126532432/

Leave a Reply