பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர, இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர, இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைக்கு, 3 பில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை எந்தவொரு நாடும் இலங்கைக்கு இந்த அளவிற்கு உதவிகள் செய்யவில்லை என்று அவர் கூறினார்.
அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை, மிகவும் கவலைக்குரியது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply