நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை.

பிரதமர் நரேந்திர மோதி, நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.நாடாளுமன்ற நடவடிக்கைகளை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்ட நிலையில், பிரதமர் தற்போது அமைச்சர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply