குஜராத் மாநிலத்தில் மின்னணு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் மின்னணு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.

நேற்று காந்திநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில உள்துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் சங்வி, முதற்கட்டமாக வாகனம் மற்றும் கைப்பேசி திருட்டு வழக்குகளுக்கு இந்த திட்டம் தொடங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின்கீழ் வாகனம் மற்றும் கைப்பேசி திருட்டு தொடர்பான புகார்களை இணைய தளம் வாயிலாக பதிவு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.இதனையடுத்து புகாரை பெற்ற 48 மணிநேரத்திற்குள் சம்மந்தப்பட்ட மனுதாரரை காவலர் தொடர்பு கொள்வார் என்று அவர் தெரிவித்தார்

திவாஹர்

Leave a Reply