நாட்டின் ஏற்றுமதி நடப்பாண்டின் முதல் ஆறு மாதத்தில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது -மத்திய அரசு.

நாட்டின் ஏற்றுமதி நடப்பாண்டின் முதல் ஆறு மாதத்தில் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
பெரும்பாலான துறைகளில் ஏற்றுமதி வளர்ச்சி கண்டிருப்பதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply