23-வது கார்கில் வெற்றி விழாவை அப்பகுதியில் உள்ள மக்கள், இந்திய ராணுவத்துடன் இணைந்து லடாக்கில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

23-வது கார்கில் வெற்றி விழாவை அப்பகுதியில் உள்ள மக்கள், இந்திய ராணுவத்துடன் இணைந்து லடாக்கில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.24-க்கு மேற்பட்ட மாணவர்கள் கார்கில் வெற்றியை நினைவுபடுத்தும், தங்களது ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.லடாக் பகுதியின் ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜென்ரல் சென்குப்தா, கலை படைப்புகளை வரைந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.கார்கில் வெற்றிக்காக இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 

எம்.பிரபாகரன்

Leave a Reply