தரமான ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடும் முதன்மையான 5 நாடுகளில் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா இடம்பெற வேண்டும் என்பதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

தரமான ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடும்  முதன்மையான 5 நாடுகளில் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா இடம்பெற வேண்டும் என்பதை  அரசு நோக்கமாக கொண்டுள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த டாக்டர் ஜிதேந்திர சிங்,  தேசியஅறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கொள்கை, 2022 இதற்கான வரைவை வெளியிட்டுள்ளதாக கூறினார்.

 எம்.பிரபாகரன்

Leave a Reply