முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா!

அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா-வை
முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply