காமெல்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.

காமெல்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியின், ஆடவர் 109 கிலோ பளு தூக்கும் பிரிவில் அவர் இப்பதக்கத்தை கைப்பற்றினார்.

பதக்கம் வென்ற லவ்ப்ரீத் சிங்–கிற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

திவாஹர்

Leave a Reply