வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார்.
வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.4 சதவீதமாக உள்ளது.