மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் திரு பகத்சிங் கோஷியாரி, புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிஜேபியை சேர்ந்த 9 பேரும், சிவசேனாவை சேர்ந்த தலா 9 பேரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
எம்.பிரபாகரன்