திறமையான தலைமைத்துவ திட்டம்!

ஜுலை 2022-ல், இந்திய விமானப் படை, எகிப்திய விமானப் படையுடன் இணைந்து, கெய்ரோ மேற்கு விமானப்படை தளத்தில் உள்ள ஆயுதப் பள்ளியில் ஒருமாதகால கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. இருநாட்டுப் படைகளின் போர் விமானங்களுக்கு இடையே, முதன்முறையாக இந்த கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டது. இந்திய விமானப் படையின், போர் தந்திர உத்திகள் மற்றும் விமானப்படை போர் தந்திர மேம்பாட்டு நிறுவனத்தின் மூன்று சுகோய்-30 ரக எம்கேஐ விமானங்கள் இதில் இடம்பெற்றன. மேலும், போர் விமானங்களின் பயிற்றுவிப்பாளர் ஆறு பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

திவாஹர்

Leave a Reply