கனடாவில் நடைபெறவிக்கும் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதியாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொள்கிறார்.

கனடாவில் நடைபெறவிக்கும் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதியாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொள்கிறார். வரும் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், நாடாளுமன்ற அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 

எஸ்.திவ்யா

Leave a Reply