ஜப்பான் பிரதமர் கொவிட்-19 தொற்றிலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“என் நண்பர் பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா கொவிட்-19 தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.”
எஸ்.சதிஸ் சர்மா