காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சி பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சி பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவிகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்த அவர், மாநிலங்களவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply