குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (26.08.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈகுவடார், சோமாலியா, ஜெர்மனி மற்றும் சுரினாம் ஆகிய நாடுகளின் இந்தியாவுக்கான தூதர்களின் நியமன பத்திரங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
நியமனப் பத்திரங்களை ஒப்படைத்தவர்கள் வருமாறு:
- . ஃபிரான்சிஸ்கோ தியோடோரோ மால்டோனடோ குவேவரா, ஈகுவடார் குடியரசின் தூதர்
- அகமது அலி தாஹிர், சோமாலியா குடியரசின் தூதர்
- டாக்டர் பிலிப் ஆக்கர்மேன், ஜெர்மனி குடியரசின் தூதர்
- அருண்கோமர் ஹர்டியன், சுரினாம் குடியரசின் தூதர்
திவாஹர்