ஏற்காடு சேர்வராய்ஸ் ஹோட்டலில் தொழிற்சங்கங்களின் கருத்தரங்கு நடைப்பற்றது. இதில் தோட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
பின்பு அறிவியல் எழுத்தர் இளங்கோ எழுதிய “இந்தியாவின் தேசிய சின்னங்கள்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
-நவீன் குமார்.