தேசிய விளையாட்டுகள் தினத்தையொட்டி, விளையாட்டு ஆளுமைகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய விளையாட்டுகள் தினத்தையொட்டி, விளையாட்டு ஆளுமைகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி விளையாட்டு ஆளுமையான மேஜர் தியான்சந்த் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் புகழாரமும் சூட்டியுள்ளார்.

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“தேசிய விளையாட்டுகள் தின வாழ்த்துக்கள் மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம்.

சமீப ஆண்டுகள் விளையாட்டுகளுக்கு மகத்தானவையாக உள்ளன. இந்த நிலைமை தொடரட்டும். இந்தியா முழுவதும் விளையாட்டுக்கள் செல்வாக்கு பெறட்டும்.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply