Home|News|இந்தியா|காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல். காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். எம்.பிரபாகரன் Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.