வலுதூக்கும் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தெ.கீர்த்திவாசன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஜம்ஷெட்பூர் மற்றும் சத்தீஸ்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தெ.கீர்த்திவாசன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பதக்கங்களையும் சான்றிதழ்களையும் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply