தீபாவளி விடுமுறை எதிரொலியால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் பெரும்பாலும் ஒருவாரத்திற்கு முன்னரே முன்பதிவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.
ஆனால், தற்போது ஏற்காட்டில் லேசான சாரல் மழையுடன் அதிகளவில் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த சீதோஷ்ண நிலையால் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளின் அறைகளுக்குள்ளே இருந்தபடியே அனுபவித்து வருகின்றனர்.
-நவீன் குமார்.