கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமை செயலாளர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு ஆலோசனை.

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் காவல் துறை தலைமை இயக்குனர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். முன்னதாக உள்துறை செயலர் மற்றும் உளவுத்துறை ஏடிஜிபியுடன் டிஜிபி ஆலோசனை நடத்தினர்.

எஸ்.திவ்யா

Leave a Reply