உத்தரப்பிரதேசம் கட்டாவ்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு.

உத்தரப்பிரதேசத்தில் காலியாகவுள்ள கட்டாவ்ளி சட்டப்பேரவை தொக்குதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இத்தொகுதியின் உறுப்பினராக இருந்த விக்ரம் சிங் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, தொகுதி காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான அட்டவணை வருமாறு;

தேர்தல் அறிவிக்கை வெளியீடு; நவம்பர் 10

வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாள் ; நவம்பர் 17

மனுக்கள் பரிசீலணை; நவம்பர் 18

வேட்பு மனுவை விலக்கிக் கொள்ள கடைசி நாள் ; நவம்பர் 21

வாக்குப்பதிவு நாள் ; டிசம்பர் 5

வாக்கு எண்ணிக்கை ; டிசம்பர் 8

தொகுதி மற்றும் இடம்பெற்றுள்ள மாவட்டத்தில் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

திவாஹர்

Leave a Reply