ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;
‘’ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்தார்’’
எம்.பிரபாகரன்