பிரசார் பாரதி தலைமைச் செயல் அதிகாரியாக தேர்வுக் குழு பரிந்துரையின் படி, திரு கவ்ரவ் திவேதியை குடியரசுத் தலைவர் இன்று நியமித்தார். அவர் ஐந்து ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் நீடிப்பார்.
சத்தீஸ்கரை சேர்ந்த இவர், 1995 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி பிரிவை சேர்ந்தவர்.
எஸ்.சதிஸ் சர்மா