தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து, இலங்கை இதுவரை எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று, இலங்கை ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
உண்மை நிலமை இவ்வாறு இருக்க, இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும், வதந்திகளை செய்திகளாக்கி வழக்கம் போல வருமானம் பார்த்து வருகின்றனர்.
–எஸ். சதிஸ்சர்மா.