மோட்டாங்குறிச்சி கிராமத்தைத் தத்தெடுத்துள்ளதாக, அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

  Dr.Anbumani Dr.Anbumani letter

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ்,  தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி  ஒன்றியத்திற்கு உட்பட்ட, மோட்டாங்குறிச்சி கிராமத்தை தத்தெடுத்துள்ளதாக, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் .

 -ஆர்.அருண்கேசவன்.