ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, பிரதமர் நரேந்திர மோதியை இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு சுக்விந்தர் சிங் சுகு, பிரதமர் @ நரேந்திர மோடியை சந்தித்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
திவாஹர்